Wednesday, April 29
Shadow

Tag: “ஆங்கில படம் ” படத்துக்கு “U”சான்றிதழ்

“ஆங்கில படம் ” படத்துக்கு “U”சான்றிதழ்

“ஆங்கில படம் ” படத்துக்கு “U”சான்றிதழ்

Latest News
ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் படம் "ஆங்கில படம் "இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது ஆங்கில படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு ஆனா நீ புதுஇயக்குனர் சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர் அனால் இப்போது ராம்கி,சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி.உண்மையிலே ரொம்ப சந்தோஷமாக உள்ளது.மேலும் சந்தோஷ படுத்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.படம் விரைவில் திரைக்கு வரும், நிச்சயம் நீங்கள் எல்லோரும் திருப்தியான படமென்று சொல்வீர்கள் இப்படத்தில்நடித்துள்ள ராம்கி,சஞ்சீவ் இருவரும் இப்படம் எங்களை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் என்ற...