Saturday, June 27
Shadow

Tag: எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – திரைவிமர்சனம்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – திரைவிமர்சனம்

எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – திரைவிமர்சனம்

Review
காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கும் சமூக சேவகரும், அதனால் வரும் பிரச்சினைகளும். நடிகர்-நடிகைகளுக்கு கேரவன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்பவர் கவுண்டமணி. இவர் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதை சமூக கடமையாக செய்து வருகிறார். இதனால் எதிர்ப்புகளுக்கு ஆளாகிறார். தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்துக்கொண்டு கேரவனில் வெளியூருக்கு சுற்றுலா கிளம்புகிறார். அப்போது அவரது மனைவியிடம் ஜோதிடர் உங்கள் கணவருக்கு கெட்ட நேரம் ஆரம்பமாகிறது. வெளியூர் பயணம் கூடாது என்று எச்சரிக்கிறார். பயந்து போன அவர் கணவரின் பயணத்தை நிறுத்துவதற்காக பின்னாலேயே இன்னொரு கேரவேனில் புறப்படுகிறார். மதுரையில் சமூக சேவை பணிகளில் ஈடுபடும் இளைஞர் சவுந்தர்ராஜாவுக்கும் உள்ளூர் அரசியல்வாதி மகள் ரித்விகாவுக்கும் காதல் மலர்கிறது. இருவரும் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடுகிறார்கள். அவர்களை கூலிப்படை துரத்தி பாதி வழியில் ம...