Sunday, November 8
Shadow

Tag: கதைக்கும் கதாபாத்திரதுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா

கதைக்கும் கதாபாத்திரதுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா

கதைக்கும் கதாபாத்திரதுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் நயன்தாரா

Latest News
சமீப காலமாக நயன்தாரா முன்னணி ஹீரோக்களுடன் தான் நடிப்பேன் என்ற கட்டளை போடுவதில்லை காரணம் எல்லோருடன் நடித்து முடித்துவிட்டார் இனி சினிமாவில் நல்ல நடிகை என்ற பட்டம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையை மட்டும் தேர்தெடுத்து நடிக்க முயற்சி செய்கிறார் இதற்காக இந்த ஹீரோ அந்த ஹீரோ என்று பார்க்காமல் கதையும் தன் ரோல் மக்கள் மனதில் பேசும்படியாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புகொள்கிறார் , அதர்வா ஹீரோவாக நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இவரை அழைத்து கதை கேட்டு நடிக்க ஓ. கே சொன்னார் அதர்வா. ஜோடியாக ராசி கண்ணா ஒப்பந்தம் ஆனார். துப்பறியும் அதிகாரி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரபுதேவா உள்ளிட்ட சிலரிடம் பேசப்பட்டது. கடைசியாக நயன்தாராவிடம் கதையை கூறியபோது நடிக்க சம்மதித்தார். ஏற்கனவே சண்டை காட்சிகளில் நடிக்க நயன்தாரா பயிற்சி பெற்றிர...