Sunday, June 21
Shadow

Tag: தனுஷ் ஹாலிவுட் படம் நடிக்கவில்லை ஆனால் தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்

தனுஷ் ஹாலிவுட் படம் நடிக்கவில்லை ஆனால் தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்

தனுஷ் ஹாலிவுட் படம் நடிக்கவில்லை ஆனால் தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர்

Latest News
தனுஷ் ஹாலிவுட் கனவு பொய்த்துவிட்டது என்று நாம் சில நாட்களுக்கு முன் பார்த்தோம் நம்மால் தானே நடிக்க முடியவில்லை அதனால் தன் படத்தில் ஹாலிவுட் நடிகரை நடிக்க வைக்கிறார் தனுஷ் தனுஷின் கொடி படம் வருகிற அக். 28ஆம் தேதி தீபாவளி விருந்தாக ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து, கௌதம் மேனனின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘பவர்பாண்டி’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதனையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் அல் பசீனோ (Al Pacino) நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாம். இவர் Scarface உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்த சிறந்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படுவதால், அவர் ...