Sunday, November 8
Shadow

Tag: தமன்னா பற்றிய வதந்தி… பொய்யாக்கிய சிம்பு

தமன்னா பற்றிய வதந்தி… பொய்யாக்கிய  சிம்பு

தமன்னா பற்றிய வதந்தி… பொய்யாக்கிய சிம்பு

Latest News
சிம்பு மூன்று வேடத்தில் நடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’படத்தில் 60 வயதான கிழவியாக நடிக்கும் தமன்னா என்று பொய்யான வதந்தியை கிளப்பிட்டார்கள் இதில் சிம்புவின் 2வது கேரக்டரான அஸ்வின் தாத்தாவுக்கு 60 வயது.ஜோடி தமன்னா அவருக்கு வயது 6௦ என்று அனால் அது உண்மை இல்லை கிழவனை துரத்தி துரத்தி காதலிக்கும் பெண்ணாக தமன்ன நடிக்கிறாராம் எனவே இவருக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னாவும் பாட்டியாக நடிக்க போவதாக செய்திகள் வந்தன. ஆனால் இந்த கேரக்டரின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் வயதான தோற்றத்தில் சிம்பு காரை தூக்கி பிடித்து கொண்டு நிற்கிறார். ஆனால் தமன்னாவோ மிக இளமையாக சிம்புவை கட்டிப்பிடித்தப்படி நிற்கிறார். எனவே, தமன்னா பற்றிய வதந்திக்கு இந்த பர்ஸ்ட் லுக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சிம்பு...