Sunday, November 8
Shadow

Tag: தம்பி அக்காவாக (ட்வின்ஸ்) நடிக்கும் அதர்வா நயன்தாரா

தம்பி அக்காவாக (ட்வின்ஸ்) நடிக்கும் அதர்வா நயன்தாரா

தம்பி அக்காவாக (ட்வின்ஸ்) நடிக்கும் அதர்வா நயன்தாரா

Latest News
தமிழ் சினிமாவில் பேய் சீசன் முடிந்துவிட்டது என்று தோன வைக்கிறது இப்ப ட்வின்ஸ் சீசன் என்று தான் சொல்லணும் ஆமாம் தனுஷ்  நடிக்கும் கொடி திம்பு நடிக்கும் AAA இப்ப அதர்வா இமைக்கா நொடிளும் ட்வின்ஸ் கதையாம் . கைக்கு எட்டுனது பைக்கு எட்டலையே? என்று அதர்வா வேண்டுமானால் மனசுக்குள் கவலைப்பட்டிருக்கலாம். பிறகு என்னவாம்? நயன்தாராவுடன் ஒன்றாக நடித்து வந்தாலும், அவருக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்… ‘டிமாண்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிக் கொண்டிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள். இருவரும் இணைகிறார்கள் என்றதுமே, ஆஹா… ஜோடியாகதான் என்று ஊர் உலகம் திரி கொளுத்தியது. ஆனால் நிஜமே வேறு. இருவரும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பிறந்த ட்வின்ஸ் ஆக நடிக்கிறார்களாம். என்னதான் பெரிய ஹீரோவின் பிள்ளையாக இருந்தாலும், படப்பிடிப்பில் நயன்தாராவி...