Thursday, September 10
Shadow

Tag: தீபாவளி ரிலீஸ் படங்களை பற்றி ஒரு அலசல்

தீபாவளி ரிலீஸ் படங்களை பற்றி ஒரு அலசல்

தீபாவளி ரிலீஸ் படங்களை பற்றி ஒரு அலசல்

Latest News
சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி என்றால் குதுகலம் என்று தான் சொல்லணும் ஆனால் இந்த வாடி கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும் காரணம் முக்கிய நடிகர்கள் எல்லாம் பொங்கலுக்கு வருகிறார்கள். தீபாவளி பட்டாசு புது துணி பலகாரம் அதைவிட தீபாவளி படங்கள் இந்த வருட தீபாவளி எப்படி என்று பார்க்கலாம் இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், அஜீத், விஜய் என டாப் ஹீரோக்கள் படங்கள் எதுவுமே இல்லை. அடுத்த நிலையில் உள்ள நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன. தனுஷ் நடித்த கொடி, கார்த்தி நடித்த காஷ்மோரா, விஷால் நடித்த கத்தி சண்டை, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு, விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில படங்கள் கடைசி நேரத்தில் வராமலும் போகலாம். காரணம், தியேட்டர்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல். இப்போதைய நிலவரப்படி 6 படங்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது,...