Friday, May 1
Shadow

Tag: “தேவி “பேய் படம் தான் ஆனால் முழுமையான பேய் படம் இல்லை – பிரபுதேவா

“தேவி “பேய் படம் தான் ஆனால் முழுமையான பேய் படம் இல்லை – பிரபுதேவா

“தேவி “பேய் படம் தான் ஆனால் முழுமையான பேய் படம் இல்லை – பிரபுதேவா

Latest News
11 ஆண்டுகளுக்குப் பிறகு நான் நடித்துள்ள தேவி பேய்ப் படம்தான் என்றாலும் முழுமையான பேய்ப் படம் அல்ல என்று நடிகர் பிரபுதேவா கூறினார். தேவி படம், அதில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், "நான் தமிழ் படங்களில் நடித்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது 'தேவி' படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன். ரசிகர்கள் முன்பு போலவே வரவேற்பும் ஆதரவும் அளிக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன். சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு நடிகை கொலை செய்யப்பட்டார். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தேவி படம் தயாராகி உள்ளது. ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு நல்ல தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை திரைப்படங்களாக வழங்குவதே எங்கள் 'பிரபு தேவா ஸ்டுடியோஸின்' முக்கிய கடமை. அதற்கு நல்லதொரு தொடக்கமாக அமைய இருப்பது தான் தேவி. "இதில் தமன்னா கிராமத்துப் ...