Saturday, November 7
Shadow

Tag: ‘மக்கள் செல்வன்’ பட்டம் அல்ல: விஜய் சேதுபதி விளக்கம்

‘மக்கள் செல்வன்’ பட்டம் அல்ல:  விஜய் சேதுபதி விளக்கம்

‘மக்கள் செல்வன்’ பட்டம் அல்ல: விஜய் சேதுபதி விளக்கம்

Shooting Spot News & Gallerys
விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், சதீஷ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'றெக்க'. இமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை கணேஷ் தயாரித்திருக்கிறார். அக்டோபர் 7ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறது சிவபாலன் பிக்சர்ஸ். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி பேசியது, "இந்த ஆண்டு ‘றெக்க’ எனக்கு ஆறாவது படம். இரண்டு வாரத்துக்கு ஒரு படம் என நிறைய மீம்ஸ்கள் வருகிறது. அதை பார்க்க காமெடியாகவும், ஜாலியாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து முடிக்க 3 மாதங்கள் ஆகிறது. இதற்கு நான் காரணமல்ல. 'றெக்க' படம் பண்ணும் போது செம ஜாலியாக இருந்தது. மற்ற நாயகர்கள் அடித்து பறக்கவிடும் போது ரொம்ப ஆசையாக இருக்கும். அந்த ஆசையை இந்தப் படத்தில் நிறைவேற்றி இருக்கிறேன். இப்படத்தை ஒரு பேண்டஸியின் எதார்த்தமாகத் தான் பார்க்கிறேன். நான...