ரெமோ – திரைவிமர்சனம் (மகிழ்ச்சி RANK 5/4.2)
‘ரெமோ’ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ், சதீஷ் ,சரண்யா, ஆடுகளம் நரேன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி, மேக்கப் கலைஞர் சீன் பூட், இசையமைப்பாளர் அனிருத் என பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்களும் இதில் பணியாற்றியுள்ளனர். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நல்லா படிக்கும் மாணவன் ஆனால் அவருக்கு படிப்பை விட நடிப்பில் தான் ஆர்வம் வகுப்பில் முதல் மாணவனாக இருக்கும் சிவா நடிப்புக்காக தன் படிப்பை தியாகம் செய்கிறார் வேணும் என்றே மார்க் குறைவாக வாங்கி பத்தாம் வகுப்பில் பெயில் ஆகிறார். ந்சிநேமா வாய்ப்பு தேடி தேடி வெறுத்து பொய் நாடக கம்பனில் சேருகிறார் அங்கு அவருக்கு ஹீரோ வேடம் ஆனால் காதல் காட்சிகள் வந்தால் பயம் வந்து சொ...
