Wednesday, April 29
Shadow

Tag: ஹீரோ

ஹீரோ திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
சக்திக்கு (சிவகார்த்திகேயன்) பள்ளியில் படிக்கும்போதே சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்பதே கனவு. நன்றாக படிக்கும் சக்தி ஒரு கட்டத்தில் தன் சான்றிதழை விற்க வேண்டி வருகிறது. அதன் பிறகு அவர் போலிச் சான்றுகள் தயாரித்து விற்பனை செய்கிறார். அவர் தன் தங்கையாக பார்க்கும் மதி (இவானா) ஊழல் கல்வி முறையால் உயிர் இழக்கிறார். இதையடுத்து ஃபிராடாக இருந்த சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து வில்லனான மகாதேவை (அபய் தியோல்) எதிர்கொள்கிறார். இதற்கிடையே சத்யமூர்த்தி(அர்ஜுன்) பணக்காரர்களிடம் இருந்து திருடி கல்வி நிறுவனம் ஒன்றை துவங்கி இலவசமாக கல்வி அளிக்கிறார். அது படிப்ப வச்சு வியாபாரம் பண்றவன் இல்ல படிக்கிறவனை வச்சு வியாபாரம் பண்றவன் என்று கூறும் மகாதேவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சக்தி சத்யமூர்த்தியை எப்படி சந்திக்கிறார், சக்தி வாய்ந்த வில்லனான மகாதேவை எப்படி அடக்குகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியுள்ள...

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் அப்டேட்

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ஹீரோ’. விஷால், சமந்தா ஆகியோரை வைத்து ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் அர்ஜூன், பாலிவுட் நட்சத்திரம் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பொலிட்டிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் ரிலீஸ் தேதியை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்த 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் உடனடியாக ஒரு வெற்றி படம் கொடுத்தே தீரவேண்டு...
ஹீரோ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிபை துவக்கினார் சிவகார்த்திகேயன்

ஹீரோ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிபை துவக்கினார் சிவகார்த்திகேயன்

Latest News, Top Highlights
நடிகர் சிவாகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்திரன் இயக்கத்தில் உருவாக்க உள்ள படம் ஹீரோ. இந்த படத்தில் நடித்து வருக்கிறார். இந்த படத்தின் படிப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில், சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவாகார்த்திகேயன் நடிக்க உள்ளனர். கேஜெஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ஹீரோ படத்தில் கல்யாணி பிரியதர்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அக்டோபர் 4ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டிருந்த ஹீரோ படம், ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி விடுமுறையை ஒட்டி அக்டோபர் 7 மற்றும் 8 ம் தேதிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் விவேகம், நாச்சியார் படத்தில் நடித்த இவானா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்னர். நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாக உள்ள இந்த படத்தின் சிநிமாட்டோகிராபி பணிகளை ஜா...