
இளையதளபதி விஐய்ந டிப்பில் மரண மாஸாக உருவாகி வரும் படம் தான் தளபதி 62 (இன்னும் பெயர் இடவில்லை)..,
படம் வெகுவேகமாக உருவாகி வருகிறது இந்நிலையில் படத்தின் முக்கிய பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்பளது இதன்மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரவிட்டுள்ளது
அட்லியோடு கைகோர்த்து இதுவரை தோல்வி கண்டது இல்லை ஆக படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்க சக்கம்
உங்களுக்காக படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட போட்டோ..,