Thursday, April 23
Shadow

Tag: #vijay 62 #vijay #sunpictures #armurugadoss #rakulpreethsing

தளபதி 62 வெளியானது போட்டோ! அதிர்ச்சியில் படக்குழு?

தளபதி 62 வெளியானது போட்டோ! அதிர்ச்சியில் படக்குழு?

Latest News
இளையதளபதி விஐய்ந டிப்பில் மரண மாஸாக உருவாகி வரும் படம் தான் தளபதி 62 (இன்னும் பெயர் இடவில்லை).., படம் வெகுவேகமாக உருவாகி வருகிறது இந்நிலையில் படத்தின் முக்கிய பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்பளது இதன்மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிரவிட்டுள்ளது அட்லியோடு கைகோர்த்து இதுவரை தோல்வி கண்டது இல்லை ஆக படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்க சக்கம் உங்களுக்காக படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட போட்டோ..,...
தளபதி62 ஹீரோயின்..! – யார் தெரியுமா..? சம்மதம் சொன்ன தளபதி

தளபதி62 ஹீரோயின்..! – யார் தெரியுமா..? சம்மதம் சொன்ன தளபதி

Top Highlights
தளபதி 62 சன் பிக்சர்ஸ்யின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தும் யார் நடிக்கிறார்கள் யார் தொழில் நுட்ப கலைஞர்கள் என்று இன்னும் எந்த வித ஒரு அறிவிப்பும் வரவில்லை ரசிகர்களை பொறுத்தவரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடன் கூட்டணி என்று மட்டும் தான் தெரியும் இந்த படத்தை பற்றி பல வித தகவல் வந்தாலும் அது எதுவும் உருது செய்யப்படவில்லை இருந்தும் தற்போது நாயகி மட்டும் உறுதியாகியுள்ளது , கத்தி, துப்பாக்கி என இரண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களுக்கு பிறகு நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கைகோர்த்துள்ள திரைப்படம் தளபதி62. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக ...