Sunday, October 6
Shadow

நான் பாகுபலியில் நடிக்காமல் இருந்ததற்கு இதுவே காரணம்? பிரபல நடிகை பளீர்!!

உலக பிரம்மாண்டத்தை இந்திய சினிமாவில் கடந்த வருடம் ராஜமௌலி என்ற தனி மனிதன் நடத்தி காட்டினான் பாகுபலி மூலமாக அது முதல் அடுத்த பாகம் ரெடியாகி இருக்கும் இது வரை அந்த படத்தை பற்றியே பேச்சு மக்கள் இடத்தில் ஓயவில்லை அதே போல ஒரு செய்தி தான் இது..,

தற்போதுபாகுபலி -2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இப்படத்தின் முதல் பாகத்தில் மிகவும் பாராட்டப்பட்ட சிவகாமி என்ற கதாபாத்திரத்தை ரம்யாகிருஷ்ணன் நடித்திருந்தார்.எனவே இப்படத்தில் அந்த கதாபாத்திரம் நடிக்க லக்ஷ்மி மஞ்சுவுவை கேட்டபோது அவர் மறுத்துவிட்டாராம்.

இதுகுறித்து அவர் கூறும்போது;-பாகுபலி படத்தின் கதையும், சிவாகமி கதாபாத்திர வடிவமைப்பும் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறிய லக்ஷ்மி மஞ்சு, சிவகாமி வேடம் தனது வயதிற்கு மீறி இருந்ததாகவும், பிரபாஸ், ராணாவிற்கு அம்மா வேடம் என்பதாலும் சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததாக லக்ஷ்மி மஞ்சு கூறியுள்ளார்.

Leave a Reply