Monday, June 15
Shadow

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் பாம் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் பாம் திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் ஒரு வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கப்படும் பாம் திரைப்படம். ரசிகர்களால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு பண்ணி இருக்கிறது அதற்கு காரணம் இந்த படத்தின் டிரைலரும் படத்தின் போஸ்டர் காட்சிகளும் தான் இந்த படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உண்டாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாகத் தேடுகிறார் அர்ஜுன் தாஸ். ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்து அதில் நடிக்க ஆரம்பித்தார் முதலில் குறும்படங்கள் இப்படி ஆரம்பித்த அர்ஜுன் மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் தான் அவருக்கு வெள்ளித்திரை அரங்கேற்றம் நடைபெற்றது அவருக்கு ஒரு குரல் மிகப் பெரிய பலமாக இருந்தாலும் அதன் மூலம்தான் அவருக்கு நடிப்பு வாய்ப்புகளும் தேடி வந்தன பின்னர் அவர் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு ஒரு நடிப்பாக இருந்தது இதனால் பல முன்னணி இயக்குனர்களிடமிருந்து அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது நான் இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் நான் இப்படித்தான் நடிப்பேன் என்று இல்லாமல் நடிப்பு என்பது மட்டும் தான் முக்கியம் என்று தனக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் சிறப்புற செய்து தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நாயகர்கள் அவர்களின் அனைவரும் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு நம்பர் ஒன் நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். முதலில் சிறிய கதாபாத்திரங்கள் நடிக்க ஆரம்பித்த அர்ஜுன் தாஸ் தளபதி விஜய் தல அஜித் ரஜினிகாந்த் விஜய் சேதுபதி போன்ற முன்னணி நாயகன் அவர்களக்கு வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்தார் இதன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அவருக்கு பின்னர் நாயகனாக வலம் வர ஆரம்பித்தார் அந்த நாயகனாகவும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அப்பேர்பட்ட அர்ஜுன் தாஸ் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகும் பாம் திரைப்படம். இந்தப் படமும் நிச்சயமாக தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை காரணம் இவரின் கதாபாத்திரமும் இவரின் தோற்றமும் இப்பவே ரசிகர்கள் மிகவும் வரவேற்பு கொடுத்துள்ளனர்.