Sunday, May 25
Shadow

சுருதியை மிக மோசமாக கலாய்க்கும் ரசிகர்கள்

கமல்ஹாசனின் மகள் என்று எங்கும் தன்னை காட்டிக்கொள்ளாமல் நடித்து, தனக்கென்று பெயர் சம்பாதித்தவர் ஸ்ருதிஹாசன். மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற ப்ரேமம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய படுகிறது இதில் நாகர்ஜுனா மகன் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக நம்ம சுருதிஹாசன் நடிக்கிறார்,

இந்த படத்தின் பாடல் டீசர் ஒன்று சமீபத்தில் வெளிவர, மலையாள ப்ரேமத்துடன் இதை ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஸ்ருதிஹாசனை மிகவும் கலாய்த்து வருகின்றனர், ஆனால், தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையே விரும்புவார்கள்.

அப்படித்தான் இந்த பாடலின் காட்சி உள்ளது, எது எப்படியோ,தெலுங்கு ரசிகர்கள் கொஞ்சம் அதிகமாகவே கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply