Friday, June 2
Shadow

சினிமாவை விட்டு விலகும் த்ரிஷா

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட ஒருசில நடிகைகளே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள். இதில் த்ரிஷா மிகவும் முக்கியமானவர்.

முன்னாடி முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட த்ரிஷா இப்ப அது போல இல்லை அஜித் விஜய் விக்ரம் இப்படி இருந்தவர் இப்ப விஜய்சேதுபதி தனுஷ் போன்றவர்களுக்கும் எப்பாவாது தான் வாய்ப்பு கிடைக்குது அது மட்டும் இல்லாமல் இந்த வருடம் பேய் படங்கள் மட்டுமே நடித்தார் அதிலும் ஒன்று என்ன படம் என்று குட தெரியாமல் போச்சு ஆகவே பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது தமுஷ் படத்திலும் வில்லியாக தான் வருகிறார்

எனினும் முன்புபோல் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் வருவதில்லையாம். எனவே விரைவில் அவர் சினிமாவை விட்டு விலகுவார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் த்ரிஷாவை பற்றி நன்கு தெரிந்தவர்கள் இதை கிண்டலாக பார்க்கிறார்கள்.

Leave a Reply