
தமிழ் நாட்டில் இன்று அரசியல் மோதலை விட தமிழ் சினிமா மோதல் தான் இன்று மிக பெரிதாக உள்ளது காரணம் அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் தான் காரணம் வசூலில் யார் பெரிய ஆள் என்பது தான் போட்டி அதற்கு முக்கிய காரணம் இரண்டு என்று சொல்ல படுகிறது ஒன்று இதில் அஜித் படம் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை விட வசூல் செய்தால் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் என்று சொல்வதற்கு ஒரு முக்கிய காரணம் என்று சொல்லபடுகிறது . அடுத்து விஜய் சினிமா வாழ்கைக்கு முற்று புள்ளி வைக்க தான் இந்த மோதல் என்றும் சொல்லபடுகிறது .
உண்மை நிலவரம் என்ன என்றால் தற்போது வெளியான இரண்டு படங்களும் விஜய் படத்தின் வசூலை தொட கூடமுடியவில்லை என்பது தான் உண்மை காரணம் ஆம் முதல் சென்னையில் ரஜினிகாந்த் பேட்ட படம் சென்னையில் முதல் நாள் ஒரு கோடியே பன்னிரண்டு லட்சம் தான் வசூல் செய்தது விஸ்வாசம் சென்னையில் எண்பத்தி எட்டு லட்சம் தான் வசூல் செய்தது ஆனால் விஜய் படம் சர்கார் முதல் நாள் இரண்டு கோடி நாற்பத்தயொன்று லட்சம் வசூல் செய்தது இதனால் தான் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் மோதிகொள்கிரார்கள் என்று பேசபடுகிறது.
மொத்தத்தில் அஜித் மற்றும் ரஜினி இந்த இருவர் படமும் மொத்தத்தில் விஜயின் சர்கார் படதிடம் தோல்வியை சந்தித்துள்ளது இதுவே இவர்களின் சண்டைக்கும் மோதலுக்கும் முக்கிய காரணம் மொத்தத்தில் வெற்றிபெற்றது விஜய் தான்
