Friday, December 6
Shadow

விஜய் ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம்

இளைய தளபதிக்கு உலகம் எங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரின் எதிர்ப்பார்ப்பும் தற்போது பைரவாவில் உள்ளது.

இப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது, இன்னும்கூ ஒரு பாடல்டி மட்டுமே இருக்கும் நிலையிலுள்ளது இந்த ஒரு பாடலுக்கு சுவிஸ் போக போவதாகவும் தகவல்கள் கசிந்தது விரைவில் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வரும் என கூறிய நிலையில், இன்று கிடைத்த தகவலின்படி தீபாவளிக்கு டீசர் வர வாய்ப்பில்லையாம்.

இன்னும் சில வாரங்கள் கழித்தே டீசர் வரும் என கூறப்படுகின்றது, படம் கண்டிப்பாக பொங்கலுக்கு படம்வரும் என உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சொன்னதை விஜய் முதல் முறையாக ரசிகர்களை எமாற்றபோகிறார்.

Leave a Reply