
திமுக தலைவர் திரு கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார் அவருக்கு தமிழக மக்கள் அனைவரும் கண்ணீர அஞ்சலி செய்தனர் அதோடு தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தயாவின் முக்கிய அரசியல் அஞ்சலி செய்தனர் அதோடு தமிழக மக்கள் பலர் சென்னை வந்து கலந்து கொண்டனர் அதோடு தமிழ் சினிமாவின் நடிகர்கள் மற்றும் நடிகைகளும் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். குறிப்பாக கமல் ரஜினிகாந்த் அஜித் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர்
ஆனால் இளையதளபதி விஜய் மட்டும் கலந்துகொள்ளவில்லை காரணம் அவர் சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிக்கும் படம் சர்க்கார் படத்தின் படபிடிப்பில் அமெரிக்கா நகரில் இருந்தார் ஆனால் இந்த செய்தியை கேட்டவுடன் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தினார்கள் படக்குழு ஆனால் உடனே சென்னை திரும்ப வரமுடியாத சூழ்நிலையில் இருந்த விஜய் இறுதி சடங்கில் கலந்து கொள்ளமுடியவில்லை.
இந்த நிலையில் சர்க்கார் படத்தின் படபிடிப்பு நேற்று முன்தினம் முடிந்தது உடனே தளபதி விஜய் சென்னை கிளம்பிய தளபதி விஜய் 22 மணி நேர விமான பயணம் மேற்கொண்டு சென்னை வந்த விஜய் நேரடியாக திரு கலைஞர் கருணாநிதி சாமதிக்கு சென்று மரியாதையும் அஞ்சலி செய்து பின்னர் வீட்டுக்கு சென்றார். இது தளபதி விஜய் கலைஞர் மீது வைத்து இருக்கும் மரியாதை காட்டுகிறது