Saturday, April 18
Shadow

இசையமைப்பாளர், பாடகர் இஷான் தேவ் பிறந்த தினம் இவரைப்பற்றிய சில வரிகள்

திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு இளமையான புதுமையான இசையமைப்பாளரான இஷான் தேவ் இசையில் சமீபத்தில் வெளியான சாரல் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்படியோ சினிமாத்துறையினர் மத்தியில் செம வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்து வெளியாகப்போற, பட்டினப்பாக்கம், மற்றும் திருப்பதி லட்டு படங்கள்… சாரல் படத்துக்கு சம்பந்தமில்லாம வேற வேற டைமென்சன்ஸ்ல இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று பாடகர் இஷான் தேவ் கூறியுள்ள.

இவர் இசையமைத்த திரைப்படங்கள்

கை துணிவுடன், சாரல், என் ஆளோட செருப்பா காணும், பத்டினபாக்கம்