Tuesday, April 28
Shadow

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் புது அப்டேட் கசிந்த ரிலிஸ் தேதி

கைதி புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வாராய்ங்க. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன்,விஜே ரம்யா, பிரேம் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்படுது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்குது. அதில், வெளிநாடுகளில் இந்த படத்தின் திரையரங்க மற்றும் டிஜிட்டல் உரிமையை யுனைட்டட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனங்கள் வாங்கி இருக்கறதா தெரிவீச்சிருகாங்க