Tuesday, February 11
Shadow

நாகரீகம் தெரியாத விஜயேந்திரர்: விஜய்சேதுபதி

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மீது பலரும் தங்களது எதிர்ப்பையும், கருத்தையும் கூறி வருகின்றனர். ஆனால் அவர் தேசியகீதம் ஒலிக்கும்போது மட்டும் எழுந்துநின்று மரியாதை செலுத்தியிருக்கிறார். இந்த சர்ச்சை குறித்து சில அரசியல் பிரபலங்கள், நடிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருச்சியில் ஒரு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதியிடம் விஜயேந்திரர் குறித்து கேட்டபோது, ‘‘தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்து நின்று மரியாதை செய்யாத விஜயேந்திரருக்கு நாகரீகம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply