
விஜய் தன் ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் மக்களை அதிகம் நேசிக்க கூடியவர் ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடிவந்து உதவுவது அதோடு குரல் கொடுப்பதில் முன்னிலை வகிப்பதிலு ஒரு சிறந்த மனிதர் தான் ஒரு நடிகர் என்பதை விட சிறந்த அனிதர் என்பதை அடிக்கடி நிரூபிப்பார் விஜய் அந்த வகையில் கடந்த வருட இதே நேரத்தில் தான் ஐநூறு ஆயிரம் பண நோட்டுகள் செல்லாது என்றபோது முதலில் குரல் கொடுத்த ஒரே நடிகர் என்றால் அது விஜய்
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இதே நாளில் தான் கடந்த வருடம் பழைய 1000, 500 ருபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருந்தார்.
இதற்கு ரஜினி, கமல் என பெரும்பாலான நடிகர்களும் பாராட்டு தெரிவிக்க விஜய் மட்டுமே எதை செய்தாலும் ரு முயற்சியை எடுக்கும் போது மக்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதை எல்லாம் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
உடனே அமல்படுத்தியதால் நிறைய மக்கள் அவதிப்பட்டதாக நான் நிறைய செய்திகளில் பார்க்கிறேன், இது மிகவும் கஷ்டமாக இருந்தது என்று அப்போதே பேசியிருந்தார் விஜய்.
