ரெமோவின் வெற்றி பலருக்கு பொறாமை என்று தான் சொல்லணும் ஒரு தனி மனிதனின் வேதனையை தான் ரெமோ வெற்றியில் உணர்ச்வசப்ட்டு பேசினார் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் கண்கலங்கிய விஷயம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் ஆறுதல் கூறிவருகிறார்கள்.
அந்தவகையில் சிம்பு, விஷாலை தொடர்ந்து தற்போது ‘இளைய தளபதி’ விஜய், சிவகார்த்திகேயனுக்கு ஃபோனில் ஆறுதல் கூறினார் அதில் சிவகார்த்திகேயன் வெற்றியையும் விஜய் மிகவும் பாராட்டியுள்ளார் யாரை பற்றியும் கவலை படாதீர்கள் நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில நல்ல ஆலோசனைகளை சிவகார்த்திகேயனிடம் விஜய் கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.