Wednesday, July 17
Shadow

விஜய் ஜேசுதாஸ் நடித்த “சால்மன் ” 3-D 7 மொழிகளில் உருவாகிறது


இந்திய சினிமாவின் மணி மகுடம் என்றால் அது பாடகர் கே.ஜே.யேசுதாஸ் இவரின் குரலால் மனிதர்களை மட்டும் இல்லைகடவுளையே கட்டிபோட்டவர். இவர் மகன் விஜய் யேசுதாஸ் ஐவரும் அப்பாவுக்கு தப்பாமல் பிறந்தவர் தாய் 8 அடி என்றால் குழந்தை 16 அடி பாயும் என்பதற்கு எடுத்துகாட்டு இவர் என்றும் சொல்லல்லாம் அவர் பாடகராக மாடும் திகழ்ந்தார் இவர் தமிழ் சினிமாவில் தன் முதல் படம் மாரியிலே தான் ஒரு சிறந்த நடிகர் என்று முத்திரை பதித்தவர் .

விஜய் ஜேசுதாஸ் நடித்த ” சால்மன் ” 3 -D பட மாக 7 மொழிகளில் உருவாகிறது தமிழில் வர்தா எனும் பெயரில் வெளிவர உள்ளது.

விஜய் ஜேசுதாஸுடன் ஜொனிடா கதாநாயகியாக நடித்துள்ளார். ரொமான்டிக், சஸ்பென்ஸ் திரில்லர் படமான இதை ஷலீல் கல்லூர் இயக்கியுள்ளார். ஷஜூ தாமஸ், ஜோஸ், ஜோய்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த பிப்ரவரி-14-ல் சித் ஸ்ரீராம் பாடிய First Lyrical Video வலைதளத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.இப்பொழுது நீ போகும் வழி எங்கும் செண்பகபூவாய் நானிருப்பேன்….. எனும் 2nd Lyrical Video விஜய் ஜேசுதாஸ் பிறந்த நாளில் வெளியாகி வைரலாகி வருகிறது.