Monday, June 5
Shadow

தன் ரசிகர்களுக்கு விஜய் கொடுக்கப்போகும் செம ட்ரீட்

இளைய தளபதி விஜய் தற்போது பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்ட, அதற்குள் தமிழகம் முழுவதும் படம் விற்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், இப்படத்தில் வழக்கம் போல் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளார், இந்த பாடல் இதுவரை விஜய் பாடிய பாடல் மாதிரி இல்லாமல் வேறு லெவலில் இருக்குமாம்.

கண்டிப்பாக ரசிகர்களுக்கு இந்த பாடல் செம்ம ட்ரீட்டு தான், இப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்து வருகிறார்.

Leave a Reply