Friday, January 17
Shadow

இங்கிலீஷ் யூடியுப் சேனலில் தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் தளபதி என்றால் அது விஜய் தான். இவரது நடிப்பில் தற்சமயம் தளபதி-63 என தற்காலிகமான டைட்டில் வைக்கப்பட்ட படம் உருவாகி வருகிறது.

மேலும் இவர் தற்போது இந்தியாவை தாண்டி ஹாலிவுட்டிலும் பிரபலமடைந்துவிட்டார் போலும். ஆங்கில யூடியுப் சேனல் ஒன்றில் விஜய்யின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

pewdiepie என்ற யூடியுப் சேனலில் பிரபலமான மீம்ஸ்களுக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் புகைப்படத்துடன் நடிகை சமந்தாவின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.