Saturday, April 18
Shadow

பரபரப்பு செய்தி கோடிக்கணக்கான பணத்துடன் வருமான அதிகாரிகள் உடன் சிக்கிக்கொண்ட விஷால்???

நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் “இரும்பு திரை”. இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் , கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார்.

இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படக்குழுவினரா இப்படத்தை விளம்பர படுத்தும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் நடிகர் விஷால் கணக்கில் வராமல் கோடிக்கணக்கான பணத்தை வைத்துள்ளது போல் உருவாக்கியுள்ளனர்.

இத்திரைப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க P.S.மித்ரன் இயக்குகிறார்.இப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply