Saturday, April 18
Shadow

Tag: #amalapaul #nayanthara #aramm #vijay #ajith #vishal #surya

இடைத்தேர்தல் பரபரப்பு விஷாலுக்கு நேர்ந்த கொடுமை??

இடைத்தேர்தல் பரபரப்பு விஷாலுக்கு நேர்ந்த கொடுமை??

Latest News
புரட்சி தளபதிக்கு இந்த நிலமை!! அதிமுகாவின் அச்சம் தெளிவாக தெரிகிறது!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் விஷால் நடிப்பு மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் உள்ளார். நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை அறிந்து நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய திட்டங்கள் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமென்று தயாரிப்பாளர் சங்கம் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருடைய அரசியல் தாக்கம் இதோடு நிற்காமல் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்து நேற்று ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று அவரது மனுதாக்கலை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது....
பரபரப்பு செய்தி கோடிக்கணக்கான பணத்துடன் வருமான அதிகாரிகள் உடன் சிக்கிக்கொண்ட விஷால்???

பரபரப்பு செய்தி கோடிக்கணக்கான பணத்துடன் வருமான அதிகாரிகள் உடன் சிக்கிக்கொண்ட விஷால்???

Latest News
நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் "இரும்பு திரை". இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் , கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படக்குழுவினரா இப்படத்தை விளம்பர படுத்தும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் நடிகர் விஷால் கணக்கில் வராமல் கோடிக்கணக்கான பணத்தை வைத்துள்ளது போல் உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்க P.S.மித்ரன் இயக்குகிறார்.இப்படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
அறம்  வெற்றி முன்னணி ஹீரோக்களை வசை பாடிய அமலாபால்

அறம் வெற்றி முன்னணி ஹீரோக்களை வசை பாடிய அமலாபால்

Latest News
நல்ல சினிமா நல்ல கதைகளுக்கு எப்பவுமே தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரிப்பார்கள் நல்ல கதைகளாக இருந்தால் அதில் யார் நட்சத்திரம் என்று எல்லாம் பார்க்கமாட்டார்கள் அப்படி ஓடிய படங்கள் பல உண்டு. அந்த வகையில் நயன்தாரா நடித்து வெளிவந்த அறம் படம் மாபெரும் வெற்றியைதந்தது என்பது நாம் அறிந்த விஷயம் இன்று இந்த படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் தலைவைத்து கொடாடுகிறார்கள். சமீபத்தில் அறம் படத்தை பார்த்த அமலாபால் கொஞ்சம் சர்ச்சையான ட்விட் ஒன்று போட்டுள்ளார் அதாவது நல்ல கதைகள் இருந்தால் படம் ஓடும் இதுக்கு முன்னணி நடிகைகளின் மாசாலாக்கள் இல்லாமல் இந்த படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது இது சினிமாவுக்கு ஒரு எடுத்துக்காட்டு அதோடு நல்ல கதைக்கு ரசிகர்கள் எப்போதும் காய் கொடுப்பார்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவே இனி முன்னணி ஹீரோக்களின் மசாலாக்கள் தேவை இல்லை என்றும் கூறியுள்ளார்...