Saturday, April 18
Shadow

விஸ்வாசம் படத்திற்காக இதெல்லாம் நடக்கிறது? ருசிகர தகவல்?

தற்போது தமிழ் சினிமாவில் அதிக அளவில் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிகொண்டிருக்கும் தல அஜித்குமார் படம் விஸ்வாசம்.

தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த 4 பேரில் ஒருவரான பாலா தலயின் விஸ்வாஸம் படத்தில் நடிக்க உள்ளார்.

இதை அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் கூறினார்.விஸ்வாஸம் திரைப்படம் 2018 தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply