Saturday, April 18
Shadow

Tag: @nayanthara #suraj #ajith #tamanna

விஸ்வாசம் படத்திற்காக இதெல்லாம் நடக்கிறது? ருசிகர தகவல்?

விஸ்வாசம் படத்திற்காக இதெல்லாம் நடக்கிறது? ருசிகர தகவல்?

Latest News
தற்போது தமிழ் சினிமாவில் அதிக அளவில் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகிகொண்டிருக்கும் தல அஜித்குமார் படம் விஸ்வாசம். தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த 4 பேரில் ஒருவரான பாலா தலயின் விஸ்வாஸம் படத்தில் நடிக்க உள்ளார். இதை அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் கூறினார்.விஸ்வாஸம் திரைப்படம் 2018 தீபாவளி அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
என் கிட்ட அஜித் இதுவரை படத்திற்கான கதையை கேட்டதே இல்லை?

என் கிட்ட அஜித் இதுவரை படத்திற்கான கதையை கேட்டதே இல்லை?

Latest News
நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விவேகம் திரைப்படம் பெரிய தோல்வியை தழுவியது.இதற்கு பிறகும் இயக்குனர் சிவாவுடன் சேரமாட்டார் என்று நினைத்தனர்.பிறகு நடிகர் அஜித்குமாரும் இயக்குனர் சிவாவும் நான்காவது முறையாக இணைகின்றனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு இந்த படத்திற்கு விசுவாசம் என்று பெயர் அறிவித்துள்ளனர் இதுவரை நாம் அனைவரும் அறிந்ததே. இயக்குனர் சிவா ஒரு பேட்டியில் கூறியதாவது தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு வீரம் படத்தின் கதையை கூற போனேன். அப்போது அவர்கள் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து ஒரு மணிநேரம் வரை சினிமாவை பற்றி பேசினோம் பிறகு கைகொடுத்து நாம் இருவரும் படம் பன்றோம் என்று கூறினார். நடிகர் அஜித்குமார் என்னிடம் கடைசிவரை வீரம் படத்தின் கதையை கேட்கவில்லை....
அஜித் விஐய் பற்றி அப்படி சென்னாரா? ஏன்?

அஜித் விஐய் பற்றி அப்படி சென்னாரா? ஏன்?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் கார்த்தி.இவர் நடிப்பில் நவம்பர் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் நேற்று டிவிட்டரில் ரசிகர்களிடையே உரையாடினார். அப்போது தளபதி விஜய் மற்றும் தல அஜித்குமார் பற்றி கூறுங்கள் என்று ரசிகர்கள் கேட்ட போது அஜித்குமார் அவர்கள் ஒரு ஜென்டில்மேன் , அனைவரையும் மதிப்பார் மற்றும் அவரை பார்த்ததுமே எனக்கு பிடித்தது. தளபதி விஜய் அவர்களை லொயோலா கல்லூரிலேயே அவரை பார்த்திருக்கிறேன்.அமைதியானவர், தன்னம்பிக்கை உடையவர்....
தளபதியின் விபரீத திட்டம் பலன்! கொடுக்குமா?

தளபதியின் விபரீத திட்டம் பலன்! கொடுக்குமா?

Latest News
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதற்கு பிறகு தளபதி விஜயும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைகின்றனர்.இந்த படத்தை 2018 தீபாவளி அன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தற்போது இந்த படத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து விட்டு ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் வெளியிடுவதாக பேசிவருகிறார்களாம். இதுவரை வந்த படங்களிலே குறிகிய நாட்களில் தயாராகும் படமாக இதுவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
அஜித் அந்த விசயத்திற்கு சரிபட்டு வரமாட்டார்! பிரபல ஜோதிடர் குறிப்பு?

அஜித் அந்த விசயத்திற்கு சரிபட்டு வரமாட்டார்! பிரபல ஜோதிடர் குறிப்பு?

Latest News
நடிகர் அஜித்குமார் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர்.இவருக்கு பலமே இவரது ரசிகர்கள் தான். அதில் இவரது ரசிகரான நடிகர் ஆரி விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் அரசியலில் வருவார் என்று கூறினார். இந்த செய்தியை அறிந்து பலரும் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனர். அதில் இந்தியளவில் புகழ்பெற்ற ஜோதிடர் ரதன் பான்டே கூறியதாவது , நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வந்தால் மக்கள் அனைவரும் நல்லா இருப்பார்கள் ஆனால் அவர் அரசியலுக்கு வர மாட்டார். அவர் இன்னும் சில வருடங்களில் பெரிய இடத்திற்கு செல்வார்.அவர் ஒரு உன்னதமான மனிதர் என்று கூறினார்.இந்த செய்தி வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
யார் யாரை மிரட்டியது அன்பு செழியனா? அஜித்தா? விவரம் உள்ளே?

யார் யாரை மிரட்டியது அன்பு செழியனா? அஜித்தா? விவரம் உள்ளே?

Latest News
நடிகர் சசிகுமார் அவர்களின் கம்பெனி புரடக்ஷன் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் அசோக் சிறிது நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அன்புசெழியன் என்பவரிடம் வாங்கிய கடனாலும் கந்து வட்டி கொடுமையாலும் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.இவரின் இறுதி சடங்கிற்கு வந்த இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது , இவரைப்போல பல தயாரிப்பாளர்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தல அஜித்குமார் அவர்களும் ஒருவர் என்று கூறினார்.இந்த செய்தியை கேட்டு அவரது ரசிகர்களும் தமிழ் திரையுலகினரும் அதிர்ச்சியில் உள்ளனர்....
இதுக்கு அஜித்குமார் தான் சரிபட்டு வருவார் !

இதுக்கு அஜித்குமார் தான் சரிபட்டு வருவார் !

Latest News
தல அஜித்குமார் அவர்கள் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்குகிறார்.தல அஜித்குமார் அவரை திரைப்படத்தில் மட்டுமே பார்த்து ரசித்து வருகின்றனர். இவர் பொது நிகழ்ச்சிகளிலோ பேட்டிகளிலோ எதிலும் பங்கேற்க மறுப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தம்.இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது , இப்போது இருக்கும் அரசியல் களத்தில் நடிகர் தல அஜித்குமார் வரவேண்டும் மற்றும் வருவார் என்று கூறினார்.தல அஜித்குமார் அவர்கள் அரசியலுக்கு வந்தால் தான் மக்கள் அனைவரும் நல்ல இருப்பார்கள் என்று பேசினார்....
வென்றது தலையா? தளபதியா? கருத்து கணிப்பு முடிவு வெளியானது?

வென்றது தலையா? தளபதியா? கருத்து கணிப்பு முடிவு வெளியானது?

Latest News
தமிழ் சினிமாவில் மாஸ் கதாநாயகர்கள் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது "தல" அஜித்குமார் மற்றும் "இளைய தளபதி" விஜய் இவர்கள் தான். இவர்களின் படங்கள் வெளியானால் நல்ல வரவேற்பும் வசூல் சாதனைகளும் கண்டிப்பாக நடக்கும்.தல தளபதி படங்கள் தனித்தனியாக வெளிவந்தாலே தியேட்டர்களில் கூட்டம் கூடும் 2018 தீபாவளி திருநாள் அன்று தல அஜித்குமார் நடிப்பில் "தல58" படமும் தளபதி விஜய் நடிப்பில் "தளபதி62" படமும் ஒரே நாளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து பிரபல இணையதளத்தில் , நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் தல58 ? அல்லது தளபதி 62 ? என்ற கருத்துக்கணிப்பு நடந்தது. இந்த கருத்துக்கணிப்பில் தளபதி 62 படம் வெற்றி பெற்றுள்ளது மிக குறைந்த வாக்கு வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது...
அஜித்திற்கு அடுத்து விஐய் இல்லை இவர்தான்! பரபரப்பு தகவல்?

அஜித்திற்கு அடுத்து விஐய் இல்லை இவர்தான்! பரபரப்பு தகவல்?

Latest News
தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட முக்கியமான நடிகர்கள் இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித்குமார். இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் ரசிகர் மன்றம் மூலமாக பல உதவிகளை செய்துவருகின்றனர்.நடிகர் விஜயும் ரகசியமாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுபோல நடிகர் அஜித்குமார் சில வருடங்களுக்கு முன் ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார்.இதற்கு பிறகும் இவரும் இவரது ரசிகர்களும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். நடிகர் அஜித்குமார் யாருக்கும் தெரியாமல் இவரிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கு வீடுகள் கட்டித் தந்துள்ளார்.தற்போது அஜித்குமாருக்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவிகள் பெரிதும் ஊடகம் வழியாக பேசப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி நீட் தேர்வு காரணமாக உயிரிழிந்த அனிதாவின் நினைவாக 50 லட்சம் ரூபாய் கல்விக்காக கொடுத்து உள்ளார். இதற்கு முன் நாடக கலைஞர்கள் சங்கத்திற்கு தங...
அஜித் படத்தில் உள்ள சிறப்பு அம்சம் இந்த படத்திலும் உள்ளது?

அஜித் படத்தில் உள்ள சிறப்பு அம்சம் இந்த படத்திலும் உள்ளது?

Latest News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் படங்களில் BGM பின்னணி இசை பெரிதும் பேசப்படுகிறது.தற்போது வெளிவந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் "அவள்". இந்த படத்தை பார்த்த பலரும் இந்த படத்தின் பின்னணி இசை மிகவும் நன்றாக இருக்கிறது என்று இசையமைப்பாளர் G.கிரிஷ் அவரை பாராட்டி வருகின்றனர். அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது நான் நடிகர் அஜித்குமாருக்கு BGM அமைக்க விரும்புகிறேன், பில்லா படத்தின் BGM போன்று ஒரு படத்திலாவது வர வேண்டும் என்று கூறினார். இவர் இதற்கு முன் மெரினா, விடியும் முன் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....