வசிகர முகம் கிடையாது வாட்ட சாட்டமான உடல் கிடையாது சரி நல்ல குரல் அட்லீஸ்ட் கொஞ்சம் நல்ல ஹேர் ஸைடல் எதுவுமே கிடையாது., இந்த மூஞ்சை எவன் பார்ப்பான் என்ற கிண்டல் அடித்தவர்கள் ஏராளம்!!
தும்மா துண்டு செல்போன் கேமாராவில் ஒரு போட்டோ எடுப்பதற்கே நம் எவ்வளவு மேக்கப் போடுகிறோம் முகத்தில் சின்னதாக ஒரு முகப்பரு வந்தாலே வருத்தப்படும் நாம்!
சினிமாவில் பயன் படுத்தும் மிகப்பெரிய கேமரா முன்னாடி அந்த மனுசன் வந்து நிக்கும் பொழுது எவ்வளவு நொந்து இருப்பான்
அந்த மூஞ்சே அவரது பெரும் பிளஸ் பாயின்டாக மாற்றிக்கொண்டு இன்று பெரும் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கும் அந்த பண்ணி மூஞ்சி வாயர் யோகி பாபுவின் உழைப்பு எவ்வளவாக இருக்கும்
அவர் இந்த வருடத்தில் பல ரசிக பெருமக்களை தன் நடிப்பால் தனது காமெடியால் தன் பால் இழுத்து உள்ளார் அதோடு இளைய தளபதி நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் அவர் நடித்துள்ளார் இப்ப அதில் என்ன ஹாட் நீயுஸ் என்றால்..,
இந்த வருடத்தில் சர்கார் உள்ளிட்ட பல படங்கள் நடித்துள்ளேன் இருப்பினும் என்னை கவர்ந்த படம் நான் நடிக்க பெருமிதம் கொண்ட படம் பரியேரும் பெருமாள் என்று அவரே கூறியுள்ளார்
ம்ம்ம் கரெக்டா தான சொல்லி இருக்கார்
அதில் என்ன தப்பு வாழ்த்துக்கள் யோகி…!