Tuesday, October 8
Shadow

திருட்டுபயலே-2 படத்துக்கா இயக்குனர் சுசி கணேசனை பார்த்து ஓடும் கதாநாயகிகள்

5 வருடத்துக்கு முன்பு திருட்டுபயலே  படத்தை இயக்கி சுசி கணேஷ்  இப்போது அதே தயாரிப்பு கம்பெனிக்கு இரண்டாவது முறையாகவும் திருட்டுபயலே-2படத்தை இயக்குகிறார். படத்துக்கு ஹீரோயின் அமைவதில்தான் சிக்கல். எந்த நடிகையை கேட்டாலும் முதல் திருட்டு பையனின் கதையை டிவிடியில் பார்த்து விட்டு அயய்யோ ஆள விடுங்கன்னு ஓட்டம் பிடிக்கிறாங்களாம்.

இரண்டாவது கதையிலும் நிறைய வில்லங்கம் இருக்காம். முதல் படத்துல 5 நிமிட வீடியோ காட்சியை காட்டியே படத்தை ஓட வைத்தவர். விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்கணும்னு இதுலேயும் நிறைய சமாச்சாரங்கள் வைத்திருக்கிறாராம். இதனால இதுக்கு ஒத்துக்கிற புது ஹீரோயின்களை நடிக்க வைக்கலாமான்னு யோசனையில இருக்காராம்.

Leave a Reply