சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். ஆனாலும் ஆரம்பக்காலத்தில் ஒரு கண்டக்ட்டராக தான், தன் வாழ்க்கையை இவர் தொடர்ங்கினார்.
இந்நிலையில் இவரின் வாழ்க்கையை படமாக எடுக்க இவருடைய மகள்கள் முடிவு செய்துள்ளனர், ஐஸ்வர்யா தனுஷ் கதை எழுதிக்கொண்டு இருக்கிறார்.
இதில் ஹீரோவாக நடிக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்,பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாராப்பூர்வ தகவல்