Friday, January 17
Shadow

விஜய் சேதுபதி வெளியிட்ட மிருகா பர்ஸ்ட் லுக்

ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக்

நடிகை ராய் லட்சுமி நடிப்பில் நீயா 2′ படம் திரைக்கு வர தயாராகவுள்ளது. மேலும் இவர் தற்போது சிண்ட்ரெல்லா’ மற்றும் நடிகர் ஸ்ரீகாந்துடன் ஒரு படம் என 2 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ஸ்ரீகாந்துடன் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘மிருகா’ என தலைப்பிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.