Sunday, June 21
Shadow

Tag: வெளியிட்ட

இந்திய அணி தோல்வி குறித்து கருத்து  வெளியிட்ட பிரபல நடிகர்

இந்திய அணி தோல்வி குறித்து கருத்து வெளியிட்ட பிரபல நடிகர்

Latest News, Top Highlights
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பதுடன், தன் தயாரித்து வெளியிட்ட கனா படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளராகவும் நடித்துள்ளார். தனது ஆர்வம் காரணமாக இவர் இந்திய அணி விளையாடும் உலகக்கோப்பை போட்டி ஒன்றை இங்கிலாந்து சென்று பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இந்திய அணி போராடி தோற்றது. இதுக்குறித்து சிவகார்த்திகேயன் தன் டுவிட்டர் பக்கத்தில் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்,...

விஜய் சேதுபதி வெளியிட்ட மிருகா பர்ஸ்ட் லுக்

Shooting Spot News & Gallerys
ஸ்ரீகாந்த் - ராய் லட்சுமி இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நடிகை ராய் லட்சுமி நடிப்பில் நீயா 2' படம் திரைக்கு வர தயாராகவுள்ளது. மேலும் இவர் தற்போது சிண்ட்ரெல்லா' மற்றும் நடிகர் ஸ்ரீகாந்துடன் ஒரு படம் என 2 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ஸ்ரீகாந்துடன் நடித்து வரும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகியள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 'மிருகா' என தலைப்பிட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....