Saturday, June 27
Shadow

விவசாயிகளை வைத்து அஜித் விளம்பரம் தேடும் அவசியம் இல்லை

சமீபத்தில் விவாசாயிகள் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து வருவது நாம் அறிந்த விஷயமே இதை வைத்து விளம்பரம் தேடுவது அரசியல்வாதிகள் வேண்டுமானாலும் இருக்கலாம் தவிர அஜித்துக்கு ஆசியம் இல்லை
சில நாளுக்கு முன் ஊடகத்தில் பலர் அஜித் விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள் அவர்களுக்கு அவரின் தற்போது நடித்து வரும் தல 57 படத்தின் சம்பளம் கொடுப்பதாக சொன்னார் என்று செய்தி பரவியது. அதை அஜித் உதவியாளர் அந்த செய்தியை கொடுத்தார் என்றும் அவரை பற்றி மிகவும் அவதூறாக செய்திகள் பரவியது.

ஒருவரின் மரணத்தை வைத்து விளம்பரம் தேடும் அளவுக்கு அவருக்கு என்ன அவசியம் அவரிடம் பணம் இல்லை இல்லை அவர் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ஏதாவது கட்சி ஆரம்பித்து தங்கு என்று ஒரு கோடி வெளியிட்டரா இப்படி எதுவும் அவர் செய்யவில்லை அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறார் அவரை தேவை இல்லாமல் சீண்டுகிறார்கள் என்பது தான் உண்மை அவர் சொன்னாரா நான் உதவுகிறேன் என்று இல்லையே அவரின் உதவியாளர் சொன்னாரா என்று கூறினிர்கள் அதற்கு அண்ணா சாட்சி இருக்கு அவரின் கடிதம் ஏதாவது இருக்கா இல்லை அப்புறம் எதைவைத்து சொல்லுகிறார்கள் என்பது தெரியவில்லை ஊடக தர்மம் என்று இருக்கு விவசாயிகளை வைத்து விளம்பரம் தேடும் அஜித் தூ என்று ஒரு சிலர் எழுதி இருப்பது மிக கேவலம் அஜித் எப்படி பட்டவர் என்பது இந்த உலகத்துக்கு தெரியும் அவர் செய்யும் உதவி வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியகூடாது என்று இருப்பவர் அவரை சொல்லுவது தர்மம் ஆகாது . இது அவரின் எதிரிகளின் கைக்கூலிகளின் வேலை இப்ப அவர் படமும் ரிலீஸ் இல்லை அவருக்கு விளம்பரமும்தேவை இல்லை அவர் வெளியில் வந்து நின்றால் போதும் அவரை தேடி அவர் ரசிகர்கள் பட்டாளம் வரும்.

Leave a Reply