தமிழ் மக்களுக்கு நடிகர் அஜித் செய்த பேருதவி!
நடிகர் அஜித்குமார் அதிகமாக வெளி இடங்களுக்கோ சினிமா நிகழ்ச்சிகளுக்கோ செல்வதை விரும்பாதவர்.
தான் செய்த உதவியை வெளியில் சொல்லாத நடிகர்.ஆனால், சென்னையில் மழை வெள்ளத்தால் தங்க இடமின்றி தவிக்கும் செய்தியை கேட்டு , நடிகர் அஜித்குமார் நடத்திவரும் தனக்கு சொந்தமான மோகினமனி டிரஸ்ட், அனாதை ஆசிரமம், தொண்டு நிறுவனங்கள், திருமண மண்டபம் மற்றும் அவரது இல்லம் போன்ற பகுதிகளில் தங்குமிடமின்றி தவிக்கும் மக்கள் அனைவரும் தங்கிகொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
இன்று முதல் இரண்டு மாதங்கள் திறந்திருக்கும் தங்க இடமின்றி தவிக்கும் மக்கள் தங்கிகொள்ளுங்கள் என்று அறிவித்தார் நடிகர் அஜித்குமார்....








