Thursday, May 14
Shadow

6 நாளில் நூறு கோடி வசூலில் சாதனை புரிந்த சிங்கம் 3

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கும் சிங்கம் மூன்றாம் பாகமான சி3 படம் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.

வெளியான அனைத்து இடங்களிலும் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு மசாலா விருந்து என விமர்சகர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் முதல் 6 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு வெளியான விஜய்யின் பைரவா படம் 4 நாட்களில் 100 கோடி கிளப்பில் சேர்ந்தது என்று பொய்ணை ்தசொன்னார்கள்து என்பது எல்லோருக்கும்கு தெரிந்தவிஷயம் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply