Sunday, April 19
Shadow

விஜய்யின் அடுத்த பட வாய்ப்பை ஏ.ஆர்.முருகதாஸிடம் இருந்து தட்டிய இயக்குனர்

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து இளையதளபதி விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸும் மீண்டும் ஒரு படத்தில் இணையபோவதாக தகவல் வெளியானது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இரண்டு கமர்ஷியல் பெரிய படங்களுக்கு இடையில் ஒரு லோ பட்ஜெட் படத்தில் ஹைப் இல்லாமல் நடிப்பது விஜய்யின் வழக்கம்.

அந்தவகையில் விஜய் 61 படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவிட்டு பின்னர் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என முருகதாஸிடம் சொல்லிவிட்டாராம் விஜய். இதனால் முருகதாஸ் சங்கடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Leave a Reply