Thursday, May 14
Shadow

“ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்… ‘எக்ஸாம்’ தொடரில் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி!”

“ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்… ‘எக்ஸாம்’ தொடரில் மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி!”

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தற்போது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளார். ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறுபட்ட முகங்களை வெளிப்படுத்தி வரும் அவர், தன்னுடைய நடிப்பு பயணத்தில் தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார்.

‘தப்பாட்டம்’ திரைப்படத்தில் தாடி, சோக முகபாவனை மற்றும் உணர்ச்சி மிகுந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்ற துரை சுதாகர், அந்த படத்தின் மூலம் சர்வதேச அளவிலும் பேசப்பட்டார். குறிப்பாக, சமூக வலைதளமான X தளத்தின் உரிமையாளர் அவரிடமிருந்து பாராட்டு பெற்றது அவரது திரைப்பயணத்தில் முக்கியமான தருணமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் நடிகர் மற்றும் உடன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த அவர், திரையில் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் நடித்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தும் பாராட்டுகளை பெற்றார்.

அதேபோல் நடிகர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள், வில்லன் கதாப்பாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான தோற்றங்களில் தொடர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் எழுதி இயக்கியுள்ள புதிய திரில்லர் வெப் தொடரான தொடரில் மீண்டும் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் மாஸ் தோற்றத்தில் நடித்துள்ளார் துரை சுதாகர். புஷ்கர் – காயத்ரி படைப்புத் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ள இந்த தொடர், ‘தைகாரா’ என்ற கற்பனை மலைப்பாங்கான ஊரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புலனாய்வு மோசடி திரில்லராக அமைந்துள்ளது.

சஸ்பென்ஸ், விசாரணை, அதிரடி என விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த தொடர், வரும் மே 15, 2026 அன்று Amazon Prime Video தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தொடரில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“Public Star Durai Sudhakar Impresses as Both Hero and Villain – Returns in a Powerful Cop Role in ‘Exam’!”

Actor Public Star Durai Sudhakar, who has been consistently gaining attention in Tamil cinema through his unique choice of roles, is once again making headlines. Known for effortlessly portraying both heroic and villainous characters, the actor has carved a distinct identity for himself in the industry with his versatile performances.

Durai Sudhakar earned appreciation for his emotional and intense performance in , where his rugged bearded look and sorrowful expressions left a strong impact on audiences. The film also brought him international recognition, as he reportedly received praise from , owner of the social media platform X.

Following that, he appeared in director ’s alongside and , where he impressed audiences with his strong villainous performance. He also received appreciation for portraying a police officer in starring .

In addition, Durai Sudhakar showcased his acting prowess in an important role in starring , a film that went on to celebrate notable success. Over the years, he has continued to entertain audiences through character-driven roles, negative shades, and diverse screen appearances.

Currently, Durai Sudhakar is gearing up for the release of the upcoming thriller web series , written and directed by . Backed creatively by Pushkar and Gayathri, the series is set in the fictional hill town of “Thaikara” and revolves around an intense investigative scam thriller storyline.

In the series, Durai Sudhakar once again appears as a powerful police officer, delivering what is expected to be a stylish and impactful performance. Packed with suspense, investigation, and action, the web series is scheduled to premiere on May 15, 2026, on Amazon Prime Video. The actor’s role in the series has already created strong anticipation among viewers.