Tuesday, April 21
Shadow

அஜித் விஜய்க்கு போட்டியாக மேலும் ஒரும் பிரபல நடிகர் நான் தான் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ஆசை யாரையும் விடவில்லை என்று தான் சொல்லணும் அதற்கான முயற்ச்சி உழைப்பை போடாமே தான் தான் சூப்பர்ஸ்டார் என்று இவர்களுக்கு இவர்களா பட்டம் கொடுப்பது மிக கொடுமை என்று தான் சொல்லணும். அஜித் விஜய் ஒரு பக்கம் தானாக சுய விளம்பரம் அதற்கு அப்பாவி ரசிகர்களை பயன்படுத்திக்கொள்ளலாமா பயன் படுத்தி கொள்ளகிறார்கள் இதனால் இவர்கள் தன் குடும்ப லாபம் நஷ்டம் குட பார்ப்பதில்லை வாழ்கையே தலைவா என்று அவர் பின்னாடி ஓடுகிறார்கள். இதனால் உன் அம்மா அப்பா ஏன் எதிர்காலத்தில் உன் வாழ்கை தரம் என்ன என்று யோசிப்பது இல்லை ஆனால் உங்கள் தலைவர்கள் உங்களை பற்றிய நினைப்பு என்ன நாம் காசு கொடுக்காமல் உழைக்கும் அடிமைகள் ஒரு சிலர் வெறித்தனாமாக செயல்படுகிறவர்கள், அவர்களுக்கு பேர் உங்கள் தலைவன் பக்கம் பேசுவது இது உண்மை இணையதளங்களில் போடும் மீம்ஸ் மற்றும் புகைப்படங்களுக்கு அவர்கள் சொல்லும் வார்த்தை ரசிகன் என்ற பெயரில் இருக்கும் வேலை வெட்டி இல்லாதவங்கள் என்று தான் குறிப்பு இடுகிறார்கள் இது தேவையா உன் பணத்தை செலவு செய்து உனக்கு இந்த பேர் தேவையா யோசிங்கள். நான் சொல்லவந்ததை விட்டு எங்கோ செல்கிறேன்.

இப்ப புதுசா ஒருத்தர் தனக்கு தானே நான் தான் சூப்பர்ஸ்டார் என்று அவருக்கு அவரே பட்டம் கொடுத்து கொள்ள்கிறார் ஏற்கனவே மக்கள் சூப்பர்ஸ்டார் என்று மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் கொடுத்து அந்த இயக்குனர் மீது பழி போட்டார். பாவம் இப்ப என்னடா என்றால் இவர் சின்ன கபாலி யாம் இது யார் கொடுத்த பட்டம் என்று தெரியவில்லை யாரு எல்லாம் நம்ம வள்ளல் கோடி புகழ் ராகவா லாரன்ஸ் தான் இப்ப வெளிவந்து இருக்கும் சிவலிங்கா படத்தில் இவர் சின்ன கபாலி என்று ஒரு பாடல் வருகிறது விஜய் அஜித் அவர்களாவது அவர்கள் ரசிகர்கள் தான் சொல்ல்கிறார்கள் ஆனால் இவர் தனாக்கு தானே சூப்பர்ஸ்டார் சின்ன கபாலி ஏன் நான் தான் ரஜினி என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவர்போல வாழனும் என்பது தப்பு இல்லை அவர் பட்டத்துக்கு ஆசையும் தப்பு இல்லை ஆனால் அவர் சாதித்தது அதிகம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கொஞ்சம் யோசித்து செயங்கள் கத்தி எடுத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் இல்லை

Leave a Reply