Saturday, April 18
Shadow

பாவனாவின் கொடூர சம்பவத்துக்கு பின் இருப்பது ஒரு பெண்ணா? திடுக்கிடும் தகவல்!

கடந்த சில நாளுக்கு முன் மலையாள மற்றும் தமிழ் நடிகை பாவனா பாலியல் தொந்தரவு நமக்கு அறிந்த விஷயமே இந்த விஷயத்துக்கு பல கண்டனம் தெரிவித்தனர் ஆனால் அப்புறம் அதை அப்படியே மறந்து விட்டனர். இந்த பிரச்சனைக்கு பின் பலர் எனக்கும் இப்படி நேர்ந்தது என்று கூறினார்கள். நம்ம தென் இந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தனர் சென்னையில் பொன்வண்ணனும் சிதம்பரத்தில் விஷாலும் கண்டனம் தெரிவித்தனர் பின்பு இதை அப்படியே மறந்து இவர்கள் வேலை அதாவது தேத்தல் வேலையை பார்க்க சென்று விட்டார் நம்ம விஷால் இந்த கேஸ் என்ன அச்சு தெரியுமா என்றால் பலர் மறந்து இருப்பார்கள்.

தமிழில் தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. இவர் Angamaly பகுதியில் ஷூட்டிங் முடித்து திரும்பியபோது இவருடைய காரை வழிமறித்து சிலர் இவரை கடத்தி சென்றுள்ளனர்.

கடத்தியவர்களில் ஒருவர் இவருடைய முன்னாள் டிரைவர் சுனில் என்பதும் அவருடைய வழிநடத்திலின் படியே பாவனா கடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த சுனில் உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.காரில் பாவனாவை கடத்தியபோது சுனிலுக்கு யாரோ ஒரு பெண் ஃபோன் செய்து தகவல் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

அவர் யார் என்பதை தற்போது போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply