
தமிழ் சினிமாவுக்கு இது ஆரோக்கியமான காலம் என்று தான் சொல்லணும் காரணம் புதிய இளம் இயக்குனர்கள் பாரம்பரியம் தொன்று தொட்டு காலத்தில் இருந்து நான் இவரிடம் உதவி இயக்குனர் என்று சொல்லாமல் நான் குறும்பட இயக்குனர் தான் என்ன செய்ய பபோகிறோம் என்று தெளிவாக அதை ஒரு குறும்படமாக என்னுடன் இவர்கள் தான் பணி புரியபோகிரார்கள் என்று அவர்களையும் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று இல்லாமல் அவர்களின் திறமை நன்கு ஆராய்ந்து தொழில் நுட்ப கலைஞர்களை தேர்ந்த்டுகிரார்கள். இதுவே அவர்களின் முதல் வெற்றி அப்படியான தேடலுடன் சிறந்த கதையும் தெளிவான திரைகதை மற்றும் தொழில் நுட்பகளைஞர்களுடன் வரும் படம் தப்பு தண்டா.
படத்தில் முக்கிய பாத்திரங்களை தவிர மீதி எல்லோரும் புது முகங்கள் நாயகன் அறிமுகம் சத்யா நாயகி தமிழ் பொண்ணு ஸ்வேதா காய், இவர்களுடன் மைம் கோபி ஜான் விஜய் ஈ.ராமதாஸ். மெட்ராஸ் ரவி, நாக ,சஞ்சீவி அஷ்மிதா ப்ரியா, மகேந்திரன், படத்தின்ம முக்கியமான வேடத்தில்ற்று அஜைகோஷ்ம் இவர்ந விசாரணை படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார் பலர் நடிக்கிறார்கள். அறிமுக ஒளிப்பதிவாளர் வினோத், பாரதி, இசை அறிமுக இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், அறிமுக இயக்குனர் ஸ்ரீ கண்டன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் தப்பு தண்டா இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அப்படி தான் இந்த படகுழ்வினரின் பாடல்களும் ட்ரைலர் என்று சொல்லலாம்.
