Sunday, April 19
Shadow

போலி பாக்ஸ் ஆபீஸ் கணக்கால் செம டென்க்ஷன் ஆன ராஜமௌலி!

இன்று ராஜமௌலி பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை எடுக்க காரணமாக இருந்த படம் மகதீரா. இந்த படம்தான் ஆந்திர சினிமாவில் முதல் 100 கோடி வசூல் சாதனையை எட்டியது.

ஆனாலும் இந்த படத்தின் வசூல் கணக்கை அப்படத்தின் தயாரிப்பாளர் 20% கூட்டி சொல்லிவிட்டதாக அந்நாளில் அவருக்கும் ராஜமௌலிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து தற்போது பேசியுள்ள ராஜமௌலி, ரசிகர்களை ஏமாற்றி போலி பாக்ஸ் ஆபீஸ் கணக்கு சொல்வது தனக்கு பிடிக்காது என கூறியுள்ளார்.

Leave a Reply