Saturday, June 27
Shadow

ஓவியாவை யாருடா அழ வைத்தது? யார் சும்மா விட மாட்டேன் – முன்னணி பிரபலம் ஆவேசம்.!

இன்றைய இளைஞர்கள் மட்டும் இல்லை கோலிவுட் வி,ஐ,பி. களும் ஓவியாவுக்கு மிக பெரிய ரசிகர்கள் ஆகிவிட்டனர் என்று தான் சொல்லணும் காரணம் ஓவியாவுக்கு ஒன்னுனா உடனே குரல் கொடுக்கும் கோலிவுட் வி.ஐ.பி.கள் என்று தான் சொல்லும் நமீதா கணேஷ் வெங்கட் ராம் சக்தி காயத்திரி இவர்களுக்கு இல்லாத அதரவு ஓவியாவுக்கு உள்ளது அது ஏன் என்று நாம் அறிந்த விஷயம் தான் இப்ப ஒரு பிரபலத்தின் கணவர் ஓவியாவுக்கு எப்படி வரிந்து கட்டுகிறார் என்று சொல்லுவதை பாப்போம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக தமிழ்நாட்டு மக்களிடமும், பிரபலங்களிடமும் நீங்கா இடம் பெற்றுள்ளனர் ஓவியா. இவரை தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருமே வெறுத்து ஒத்துகின்றனர், கண்டபடி பேசுகின்றனர், இருப்பினும் தானுண்டு தன் வேலையுண்டு என அமைதியாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரை பற்றி பாடகி சின்னமயி, யாருடா ஓவியா பாப்பாவை அழ வைத்தது, நானும் என் கணவரும் செம கடுப்பில் இருக்கோம், நாங்க ஓவியா வெளியே வந்ததும் தத்தெடுக்க போகிறோம் என கூறியுள்ளார்.

Leave a Reply