Monday, March 16
Shadow

Tag: #oviyaa #bigboss #simbu #trisha vengatprabhu #aishwaryarajesh #sathesh #chinmai

ஓவியாவை யாருடா அழ வைத்தது? யார் சும்மா விட மாட்டேன் – முன்னணி பிரபலம் ஆவேசம்.!

ஓவியாவை யாருடா அழ வைத்தது? யார் சும்மா விட மாட்டேன் – முன்னணி பிரபலம் ஆவேசம்.!

Latest News
இன்றைய இளைஞர்கள் மட்டும் இல்லை கோலிவுட் வி,ஐ,பி. களும் ஓவியாவுக்கு மிக பெரிய ரசிகர்கள் ஆகிவிட்டனர் என்று தான் சொல்லணும் காரணம் ஓவியாவுக்கு ஒன்னுனா உடனே குரல் கொடுக்கும் கோலிவுட் வி.ஐ.பி.கள் என்று தான் சொல்லும் நமீதா கணேஷ் வெங்கட் ராம் சக்தி காயத்திரி இவர்களுக்கு இல்லாத அதரவு ஓவியாவுக்கு உள்ளது அது ஏன் என்று நாம் அறிந்த விஷயம் தான் இப்ப ஒரு பிரபலத்தின் கணவர் ஓவியாவுக்கு எப்படி வரிந்து கட்டுகிறார் என்று சொல்லுவதை பாப்போம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக தமிழ்நாட்டு மக்களிடமும், பிரபலங்களிடமும் நீங்கா இடம் பெற்றுள்ளனர் ஓவியா. இவரை தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருமே வெறுத்து ஒத்துகின்றனர், கண்டபடி பேசுகின்றனர், இருப்பினும் தானுண்டு தன் வேலையுண்டு என அமைதியாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் இவரை பற்றி பாடகி சின்னமயி, யாருடா ஓவியா பாப்பாவை அழ வைத்தது, நானும் என் கணவரும் செம கடுப்ப...
ஓவியாவுக்கு பெருகிக்கொண்டே போகும் கோலிவுட் அதரவு நேற்று சிம்பு இன்று த்ரிஷா

ஓவியாவுக்கு பெருகிக்கொண்டே போகும் கோலிவுட் அதரவு நேற்று சிம்பு இன்று த்ரிஷா

Latest News, Top Highlights
பிக் பாஸ் நாளுக்கு நாள் மிகவும் மக்களை கவர்ந்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் ஓவியா மற்றும் அவரின் வில்லியாக சித்தரிக்கும் ஜூலி மற்றும் பிக் பாஸ் வீட்டு மக்கள் தான் ஓவியாவுக்கு எதிராக செயல் படுகிறோம் என்று இன்று ஓவியாவை மிக பெரிய இடத்துக்கு அதாவது அவர் நடித்தபோது எடுக்காத பேர் மற்றும் புகழை வாங்கி கொடுத்து விட்டார்கள் என்று தான் சொல்லணும். இந்த நிகழ்ச்சியில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் அன்று ஆர்த்தி சொன்ன விஷயங்களை உண்மை, என்று நிருபித்த ஜூலி என்று தான் சொல்லணும் ஜூலி மிக பெரிய நடிகை மட்டும் இல்லை மிக மோசமான புத்தியுள்ள பெண் என்றும் நிருபித்து வருகிறாள் தன்னை காப்பாற்றி கொள்ள என்ன வேண்டும் வேணும்னாலும் செய்வார் என்று நிருபித்து வருகிறார். அன்று நாம் ஆர்த்தியை எல்லோரும் தப்பாக நினைத்து அவருக்கு எதிராக ஒட்டு போட்டு வெளியேற்றிவிட்டோம் என்று நினைக்க தோணுது கொஞ்ச வருத...