Sunday, April 19
Shadow

மீண்டும் காயத்திரி ஓவியா கூட்டணி என்ன செய்யபோகிறார் ஜூலி

பிக் பாஸ் என்ற வார்த்தை கேட்டாலே ஒரு உற்சாகம் இன்று மக்கள் மனதில் என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு மக்களுக்கு பிடித்த ஒரு நிகழ்ச்சியாக ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சி இன்று அனைவரும் தன வீட்டு பிரச்னைபோல எடுத்துகொள்கிறார்கள் என்று தான் சொல்லணும் இது பொது மக்களும் சரி ஏன் பிரபலங்களும் சரி எல்லோரும் இந்த நிகழ்ச்சியை அரவனைகிரார்கள் என்று தான் சொல்லணும்.

ஓவியாவை தன தங்கையாக மகளாக ஏன் காதலியாக பார்க்க ஆரம்பித்து விட்டனர் என்று தான் சொல்லணும் குறிப்பாக ஜூலி கையில் கிடைத்தால் எல்லோரும் பிச்சு பிச்சு போட்டு விடுவார்கள் போல இருக்கு அந்த அளவுக்கு மக்கள் கோவமாக இருகிறார்கள் அதே போல தான் காயத்திரி மீதும் ஆனால் இன்று வர போகும் பகுதியில் மீண்டும் காயத்திரி மற்றும் ஓவியா நல்ல நண்பர்கள் போல ப்ரோமோ காண்பித்துள்ளனர் இதுக்கு அப்புறம் ஜூலி நிலைமை என்ன ஆகும் என்பது ஒரு கேள்வி குறி என்று தான் சொல்லணும் இல்லை இனி இந்த நிகழ்ச்சி எப்படி நகரும் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்கணும் மொத்தத்தில் ஓவியா தான் வெற்றி பெறுவார் என்பது நாளுக்கு நாள் உறுதியாகிவிட்டது. என்று தான் சொல்லணும்

Leave a Reply