
நடிகை சுருதிஹாசன் இந்தியாவின் பல மொழிகளில் நடிக்கும் முன்னணி நடிகை இதைவிட உலக நாயகன் கமல் ஹாசன் மகள் என்ற பெருமை கொண்டவர். புலிக்கு பிறந்தது பூனையாகுமா நடிப்பு மற்றும் இசைத்துறையில் மிகவும் வல்லவர் நடிப்பில் நல்ல நடிகை என்ற பெயர் கொண்டவர்.
சமீபத்தில் இவரை பற்றி பல கிசுகிசுக்கள் அதில் ஒன்று இவர் லண்டன் சேர்ந்த மைகேல் என்பவரை காதலிக்கிறார் என்ற கிசு கிசு அதிகமாக பேசப்பட்டது ஆனால் அப்ப இதை சுருதியும் மறுத்துவந்தார். ஆனால் சமீபத்தில் மைகேல் மும்பை வந்துள்ளார் என்றும் அவரை வரவேற்க மும்பை விமானதளத்துக்கு சென்று வரவேற்றார் என்றும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது அது மட்டும் இல்லாமல் இவர்களை காதலுக்கு கமல் ஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கிசுகிசுக்கபடுகிறது அது மட்டும் இல்லாமல் விரைவில் இந்த ஜோடிக்கு திருமணம் என்றும் சொல்லபடுகிறது.
